Technology
இன்ஸ்டாகிராப்பில் 90 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றும் புதிய வசதி

இன்ஸ்டாகிராப்பில் 90 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களை பதிவேற்றும் புதிய வசதி

Daily Thanthi2h
THE BRIEF
1

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான இன்ஸ்டாகிராம் தளத்தில் கிடைமட்ட வடிவிலான (லேண்ட்ஸ்கேப்) நீண்ட நேர வீடியோக்களை வெளியிடும் 'Features' என்ற புதிய வசதி சோதிக்கப்பட்டு வருகிறது.

2

இந்த புதிய அப்டேட் மூலம் யூடியூப் தளத்தில் வருவதைப் போல 90 நிமிடங்கள் வரையிலான வீடியோக்களையும் செங்குத்து வடிவம் இன்றி பதிவேற்ற முடியும்.

3

பாட்காஸ்ட் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்ற நீண்டநேர வீடியோக்களை அகலத்திரை வடிவில் முழுமையாகப் பார்க்க இந்த வசதி பயனர்களுக்கு உதவும்.