International
ரஷ்ய எண்ணெய் கட்டமைப்புகள் மீது உக்ரைன் தாக்குதல்: அமெரிக்கா கடும் எதிர்ப்பு

ரஷ்ய எண்ணெய் கட்டமைப்புகள் மீது உக்ரைன் தாக்குதல்: அமெரிக்கா கடும் எதிர்ப்பு

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி வருமானத்தை முடக்க கடந்த ஓராண்டாக உக்ரைன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், செப்டம்பர் 20-ம் தேதி ஆயிரக்கணக்கான டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

2

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது; உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்விற்கு இது காரணமாகிறது என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

3

ரஷ்யாவின் சுத்திகரிப்பு ஆலைகள் மீதான தாக்குதல்களை நிறுத்தும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டிரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.