
தமிழ்நாடு சட்டப்பேரவை ரீல்ஸ் எடுப்பதற்காகவே நடத்தப்படுவதாக திமுக எம்.பி. கனிமொழி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் லாக்கப் மரணங்கள் அதிகரித்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் தவெக நிர்வாகிகள் மீது சுமத்தப்படும் குற்றங்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.