
செயற்கை சுவையூட்டும் பொருள்கள் சேர்க்கப்பட்டதால் 11 வகையான மதுபானங்களின் விற்பனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் ஆலையில் எஃப்எஸ்எஸ்ஏஐ நடத்திய சோதனையில் இந்த முறைகேடு கண்டறியப்பட்டது.
தடை செய்யப்பட்ட 11 வகை மதுபானங்களை குடோன்களில் இருந்து கடைகளுக்கு அனுப்புவதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.