
ஐசிசி டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் 4 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜாவை முந்தி மார்கோ யான்சன் முதலிடத்தை பிடித்துள்ளார்.
மேலும், டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையிலும் மார்கோ யான்சன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி20 பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.