
இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடித்துள்ள 'ஜான் டோ' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
கிரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளதுடன், நெட்பிளிக்ஸ் நிறுவனம் இதன் ஓடிடி உரிமையைக் கைப்பற்றியுள்ளது.
இப்படம் வரும் நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.