Sports
ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்திய மகளிர் அணி

ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஒருநாள் தொடரை முழுமையாக வென்ற இந்திய மகளிர் அணி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

வதோதராவில் நடந்த கடைசி ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணியை 131 ரன்களுக்கு சுருட்டிய இந்திய மகளிர் அணி, 132 ரன்கள் இலக்கை எளிதில் எட்டி வெற்றி பெற்றது.

2

இடது கை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த, பிரதிகா ராவல் (59 ரன்கள்) மற்றும் ஷபாலி வர்மா (51 ரன்கள்) அதிரடியாக விளையாடினர்.

3

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாகக் கைப்பற்றி கோப்பையை வென்றது.