
1990-ல் வெளியான 'டேஸ் ஆஃப் தண்டர்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை டாம் குரூஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜொனாதன் லெவின் இயக்கும் இப்படத்தில் ஆனி ஹாத்வே முதன்மை வேடத்தில் நடிக்க, 2028-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி படம் வெளியாகிறது.
முதல் பாகம் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் இப்படத்தை ஜெர்ரி புரூக்ஹைமர் மற்றும் டாம்மி ஹார்பருடன் இணைந்து டாம் குரூஸ் தயாரிக்கிறார்.