Economy
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,160 உயர்வு

Dinamalar48m
THE BRIEF
1

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு 1,160 ரூபாய் அதிகரித்து 1,13,240 ரூபாய்க்கு விற்பனையானது.

2

22 காரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 145 ரூபாய் உயர்ந்து, 14,155 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது.

3

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 255 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து 2.55 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.