
முத்துக்குமரன் – வஹிதா விவகாரம் குறித்து சீரியல் நடிகர் ஸ்ரீதேவா முத்துக்குமரனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
தனிப்பட்ட பிரச்சினையை சம்பந்தப்பட்டவர்களிடம் அல்லது காவல் நிலையத்தில் முறையிடாமல் சமூக வலைதளங்களில் வெளியிட்டு ஒருவரின் கெரியரை பாதிக்கச் செய்வது ஏன் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக முத்துக்குமரன் தரப்பிலிருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.