Economy
சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைவு

சென்னையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைவு

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைந்து, ரூ.1,13,480-க்கு விற்பனையாகிறது.

2

24 காரட் தங்கம் பவுனுக்கு ரூ.744 குறைந்து ரூ.1,23,800 ஆகவும், 18 காரட் தங்கம் ரூ.95,640 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3

வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.