
மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தனது புதிய 'G63 Offroad Pro' மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய காரின் விலை ரூ. 3.80 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில் 4.0-லிட்டர் ட்வின்-டர்போ V8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளதுடன் பல்வேறு அதிநவீன ஆஃப்-ரோடு வசதிகளுடன் வெளிவந்துள்ளளது.