லிட்டருக்கு 29 கிமீ மைலேஜ் வழங்கும் புதிய ரெனால்ட் டஸ்டர் ஹைபிரிட் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இக்கார் அறிமுகம் செய்யப்படுவதோடு முன்பதிவுகளும் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த வாகனத்திற்கு 8 வருட பேட்டரி வாரண்டி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.