
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஆக்லாந்தில் உள்ள ஈடன்பார்க் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இலக்கை விரட்டும் இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த சச்சின் தெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க கோலிக்கு இன்னும் 54 ரன்களே தேவைப்படுகின்றன.
பேட்டிங்கில் 3-வது வரிசையில் களமிறங்கி 13 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைக்க கோலிக்கு இன்னும் 12 ரன்கள் தேவைப்படுகின்றன.