Entertainment
AI நிறுவனத்திற்கு எதிராக ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்ட ஊர்வசி ரவுதெலா

AI நிறுவனத்திற்கு எதிராக ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்ட ஊர்வசி ரவுதெலா

nakkheeran12h
THE BRIEF
1

தமது பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அனுமதி இல்லாமல் ஏஐ நிறுவனம் தவறாகப் பயன்படுத்துவதாக நடிகை ஊர்வசி ரவுதெலா குற்றம் சாட்டியுள்ளார்.

2

லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அந்த ஏஐ நிறுவனத்திற்கு எதிராக ரூ.7,000 கோடி இழப்பீடு கேட்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

3

திரை பிரபலங்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் தவறாக சித்தரித்து மோசடி செய்யும் செயல்களுக்கு எதிராக பல்வேறு நடிகர்களும் நீதிமன்றங்களை நாடி வருவது குறிப்பிடத்தக்கது.