Sports
காமன்வெல்த் வாள்வீச்சு: தங்கம் வென்று தமிழக வீராங்கனை ஸ்ருதி சாதனை

காமன்வெல்த் வாள்வீச்சு: தங்கம் வென்று தமிழக வீராங்கனை ஸ்ருதி சாதனை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

நைஜீரியாவின் லாகோவில் நடைபெற்ற காமன்வெல்த் வாள்வீச்சுப் போட்டியில், மகளிர் அணி சேபர் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்ருதி ஜோஷி தங்கம் வென்றுள்ளார்.

2

மத்திய தொழில் பாதுகாப்புப் படையில் (CISF) பணியாற்றும் ஸ்ருதி, அதே போட்டியில் மகளிர் தனிநபர் சேபர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் கைப்பற்றியுள்ளார்.

3

ஒரே தொடரில் இரண்டு பதக்கங்களை வென்ற ஸ்ருதி ஜோஷியின் சாதனையைப் பாராட்டி சிஐஎஸ்எஃப் நிர்வாகம் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.