
இந்தியா 154 மில்லியன் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்து உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
உலகளவில் உற்பத்தியாகும் அரிசியில் இந்தியாவின் பங்கு 28.2 சதவீதமாகும்.
சீனா 146.3 மில்லியன் மெட்ரிக் டன் உற்பத்தி செய்து 26.8 சதவீத பங்குடன் இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.