
சூரி நடிப்பில் வெளியான ‘மண்டாடி’ திரைப்படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூல் என்ற மைல்கல்லைக் கடந்துள்ளது.
மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படம் செப்டம்பர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
பாய்மரப்படகு போட்டியின் பின்புலத்தில் கடலோர மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ள இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.