ஐபிஎல் 2027 டிரேடிங் டீல் பேச்சுவார்த்தையில், குஜராத் டைடன்ஸ் அணி முகமது சிராஜை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு அனுப்ப சம்மதம் தெரிவித்துள்ளது.
பினிஷர் ரோலில் தரமான வீரரைத் தேடும் குஜராத் டைடன்ஸ், ரிங்கு சிங்கை பெறுவதற்காக சிராஜை கேகேஆர் அணிக்கு மாற்ற முடிவு செய்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் மூலம் அனுப்ப கேகேஆர் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தியைப் பெற ஒப்பந்தம் செய்துள்ளது.