
இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'டாக்ஸிக்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூரில் நடைபெற்றது.
இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி, ருக்மணி வசந்த் மற்றும் தாரா சுதாரியா ஆகிய 5 முன்னணி நடிகைகள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
யஷ்ஷின் மனைவி ராதிகா பண்டிட்டின் அர்ப்பணிப்பைப் பாராட்டி நயன்தாரா இந்த விழாவில் நெகிழ்ச்சியுடன் பேசினார்.