
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களில் மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ.100 முதல் SIP முறையில் முதலீடு செய்ய முடியும்.
30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.100 முதலீடு செய்தால் 12% லாபத்தில் சுமார் ரூ.3,08,097 வரை திரும்பப் பெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலீட்டைத் தொடங்க ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வங்கிச் சேமிப்புக் கணக்கு விவரங்கள் போதுமானது என முதலீட்டு ஆலோசகர்கள் குறிப்பிடுகின்றனர்.