
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தவறான நபர்களின் கைகளில் கிடைத்தால், ஒரே நிகழ்வில் சுமார் 100 கோடி மக்களின் உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானது என மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரித்துள்ளார்.
ஏமனில் உள்ள ஹூதி ஆயுதப் படையினர், Anthropic நிறுவனத்தின் Claude AI மாடலைப் பயன்படுத்தி ஏவுகணைகளை வழிநடத்தும் மென்பொருளை உருவாக்க முயன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியைக் கட்டுப்படுத்த அரசுகள் கடுமையான விதிகளைக் கொண்டுவர வேண்டும் என பில் கேட்ஸ் வலியுறுத்தியுள்ளார்.