Economy
பிரான்ஸில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தது மெட்டா

பிரான்ஸில் உள்ள ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வுத் திட்டத்தை அறிவித்தது மெட்டா

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து, மெட்டா நிறுவனம் பிரான்சில் பணியாற்றும் ஊழியர்களுக்காக விருப்ப ஓய்வுத் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.

2

பிரான்ஸில் பணியாற்றும் சுமார் 300 பேரில், இந்தத் திட்டத்தால் ஏறத்தாழ 100 ஊழியர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

3

விருப்ப ஓய்வில் செல்லும் ஊழியர்களுக்குப் பணிபுரிந்த காலத்திற்கேற்ப மாதம் 2.15 மாதச் சம்பளம் மற்றும் 10 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படவுள்ளது.