/nakkheeran/media/media_files/2026/10/26/dindugalsreeni-2026-10-26-15-26-03.jpg)
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வருவதால் ஆளுங்கட்சி பதற்றமடைந்துள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் பா.ஜ.க ஆதரவுடன் கட்சி தொடங்கினால் அதில் தவறில்லை என்றும், அது அவரது விருப்பம் என்றும் அவர் கூறினார்.
தற்போதைய ஆட்சியில் கொலை, கொள்ளை, லஞ்சம் அதிகமாக நடப்பதாகவும், முதலமைச்சர் அமைதியாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.