
சட்டமன்ற பட்ஜெட் விவாதத்தின்போது, நிதியமைச்சர் மரிய வில்சன் ஆங்கிலத்தில் பேசியதற்கு எம்.எல்.ஏ ராஜேந்திரன் தமிழில் பேச வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த மரிய வில்சன், தான் 25 ஆண்டுகளாக கல்வித்துறையில் ஆங்கிலத்தில் பணியாற்றியதாகவும், தனது பேச்சு பாணியை மாற்றிக்கொள்ள முடியாது என்றும் கூறினார்.
மேலும், 'கிறிஸ்தவம் எனக்கு அன்பு, அமைதி, இரக்கத்தின் மொழியைக் கற்றுக்கொடுத்திருக்கிறது; எவ்வளவு தமிழ் படித்தாலும் பாதி பேருக்கு இது தெரியாது' என நிதியமைச்சர் தெரிவித்தார்.