
நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் வெளியான மலையாளப் படம் ‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் கேரளாவில் மட்டும் ரூ.130 கோடிக்கும் அதிகமாக வசூலித்து, ‘Vaazha 2’ படத்தின் சாதனையை முறியடித்து கேரளாவில் அதிக வசூல் செய்த மலையாளப் படமாக உருவெடுத்துள்ளது.
உலக அளவில் ‘லோகா’ படத்தின் வசூல் சாதனையை 24 நாட்களில் முந்திய இப்படம் ரூ.305 கோடி வசூலித்து உலகளவில் அதிக வசூல் செய்த மலையாளப் படம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது.