/nakkheeran/media/media_files/2026/10/08/189-2026-10-08-19-41-43.jpg)
கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவான ‘இந்தியன் 2’ படத்தைத் தொடர்ந்து, அதன் அடுத்த பாகமான ‘இந்தியன் 3’ பணிகளைப் படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
‘வார் மோட்’ (War Mode) என்ற தலைப்பில் மறுவருகையை உறுதிப்படுத்தும் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
சேனாதிபதி கதாபாத்திரம் சமரசமற்ற உறுதியுடன் மீண்டும் திரையில் வரவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.