International
ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களில் வீதியில் இறங்கிய இளைஞர்கள்

ஜெர்மனியில் வெடித்த Gen Z போராட்டம்: 34 நகரங்களில் வீதியில் இறங்கிய இளைஞர்கள்

Vikatan2h
THE BRIEF
1

ஜெர்மனியில் கல்வி நிதியை அதிகரிக்க வலியுறுத்தியும், கட்டாய ராணுவ சேவைத் திட்டத்தைக் கைவிடக் கோரியும் 'Gen Z regelt' அமைப்பு சார்பில் 34 நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

2

நாடு முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞர்கள் கலந்துகொண்ட இந்தப் பேரணிகளில், ஃபிராங்க்பர்ட் உள்ளிட்ட சில இடங்களில் வன்முறை வெடித்தது.

3

ஃபிராங்க்பர்ட்டில் கடைகள் சூறையாடப்பட்டதோடு, காவல்துறையினர் மீது பட்டாசுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டதால் மோதல் ஏற்பட்டது.