International
ஈரானுக்கு சீனா உதவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

ஈரானுக்கு சீனா உதவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்

polimernews17h
THE BRIEF
1

ஈரானுக்கு சீனா உதவுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஷி ஜின்பிங்கிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

2

சீன அதிபருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஈரான் போர் தொடர்பாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக சீனாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் பெர்டூ தெரிவித்துள்ளார்.

3

இரு தலைவர்கள் சந்திப்பின் போது ஈரான் விவகாரம் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அமெரிக்க தூதர் தகவல் வெளியிட்டுள்ளார்.