Entertainment
நயன்தாரா - கவின் நடிக்கும் 'ஹாய்' ரிலீஸ் தேதி மாற்றம்

நயன்தாரா - கவின் நடிக்கும் 'ஹாய்' ரிலீஸ் தேதி மாற்றம்

Daily Thanthi2h
THE BRIEF
1

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் கவின் நடித்துள்ள 'ஹாய்' திரைப்படம் ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

2

விஷாலின் 'மகுடம்' மற்றும் சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' ஆகிய படங்கள் அதே தேதியில் வெளியாவதால் திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

3

படக்குழுவினர் தற்போது புதிய வெளியீட்டு தேதியை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.