Sports
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் பிளேவியோ கோபாலி அரையிறுதிக்கு முன்னேற்றம்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்: இத்தாலியின் பிளேவியோ கோபாலி அரையிறுதிக்கு முன்னேற்றம்

maalaimalar1h
THE BRIEF
1

அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வரை நடைபெறும் சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் இத்தாலியின் பிளேவியோ கோபாலி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

2

ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இத்தாலி வீரர் பிளேவியோ கோபாலி, அமெரிக்காவின் டாமி பாலை 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அசத்தினார்.

3

மற்றொரு காலிறுதிப் போட்டியில் பிரான்சின் ஆர்தர் பில்ஸ் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் தியாகோ ஆஸ்டினை வீழ்த்தி, அரையிறுதியில் கோபாலியுடன் மோதத் தகுதி பெற்றார்.