
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமான ‘டிசி’ திரைப்படம் உலகம் முழுவதும் 100 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளது.
ஆகஸ்ட் 7-ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளில் 5.25 கோடி ரூபாயும், நான்காவது நாளில் 50 கோடி ரூபாயும் வசூலித்து சாதனை படைத்துள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் வாமிகா மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.