International
16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களுக்கு ஆஸ்திரேலியா தடை

16 வயதுக்கு உட்பட்டோர் சமூக ஊடகங்களுக்கு ஆஸ்திரேலியா தடை

polimernews2h
THE BRIEF
1

கடந்த டிசம்பர் மாதம் 16 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்த நிலையில், தற்போது இந்தோனேசியா, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் இத்தடையை அமல்படுத்தியுள்ளன.

2

தடை இருந்தபோதிலும் பத்தில் 8 பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவது இணைய ஒழுங்குமுறை ஆணைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

3

தடை உத்தரவால் லட்சக்கணக்கான கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்-குழந்தைகள் இடையே உரையாடல் நேரம் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் ஆண்ட்ரூ லீ தெரிவித்துள்ளார்.