Economy
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை தொடங்கியது

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

தமிழகம் முழுவதும் கூட்டுறவுத் துறையின் நகர்ப்புற ரேஷன் கடைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.35 என்ற விலையில் விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

2

பொதுமக்களின் தேவைக்காக தேசிய நுகர்வோர் கூட்டுறவு நிறுவனத்திடமிருந்து 700 மெட்ரிக் டன் வெங்காயத்தை தமிழக அரசு மூன்றாம் கட்டமாக கொள்முதல் செய்துள்ளது.

3

ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை தொடர்பாகவோ அல்லது குறைகள் இருந்தாலோ 96005 61969 என்ற பிரத்யேக வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.