புதனின் அருளால் இன்று திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும், புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும், துணையுடன் இணைந்து எதிர்காலத் திட்டங்கள் குறித்துப் பேசுவீர்கள்.
தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும், பண வரவு திருப்திகரமாக இருக்கும், தேவையற்ற செலவுகளைக் குறைக்கவும்.