சந்திரனை ராசி அதிபதியாக கொண்ட கடக ராசிக்காரர்களுக்கு சுக்கில பட்ச துவாதசி திதி நன்மைகளை வாரி வழங்கும் நாளாக அமையும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவுவதுடன் உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வதற்கு உகந்த நாள் என்பதால் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.