Economy
ஐபிஓ முதலீட்டில் லாபம் பார்க்க கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

ஐபிஓ முதலீட்டில் லாபம் பார்க்க கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்

Vikatan1h
THE BRIEF
1

2026-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் 27 நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட்டுள்ள நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 20 நிறுவனங்கள் ரூ.21,000 கோடிக்கு மேல் திரட்டியுள்ளன.

2

ஜூலை இறுதி நிலவரப்படி 245 நிறுவனங்கள் ஐபிஓ வெளியீட்டுக்கு விண்ணப்பித்துள்ளன, அதில் 175 நிறுவனங்களுக்கு செபி ஒப்புதல் அளித்துள்ளது.

3

ஐபிஓ வரும் நிறுவனங்களின் பிம்பத்தை மட்டும் பார்க்காமல், நிதிநிலை முடிவுகள் மற்றும் புரொமோட்டர்களின் பங்குகள் அடமானம் வைக்கப்பட்டுள்ளதா என்பதை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.