சசனின் தாக்கத்தால் கடின உழைப்புக்கான முழு பலனும் இன்று உங்களை வந்தடையும், பொறுப்புகள் அதிகரிக்கும்.
குடும்பத்தினரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள், நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
நிதிநிலைமை சீராக இருப்பதுடன் நிலுவையில் இருந்த பழைய சொத்து விவகாரங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும்.