
மகளிருக்கான உஷு சாண்டா அரையிறுதியில் இந்தியாவின் ரோஷிபினா தேவி வெற்றி பெற்று தனது 3வது பதக்கத்தை உறுதி செய்தார்.
பெண்கள் ஹாக்கி லீக் போட்டியில் தாய்லாந்தை 20-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது.
இப்போட்டியில் 9 கோல்கள் அடித்த தீபிகா ஷெராவத், சர்வதேச ஹாக்கி அரங்கில் ஒரு போட்டியில் இவ்வளவு கோல்கள் அடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.