சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பிரபல தொழிலதிபர் வீரமணி மற்றும் அவரது உதவியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
வீரமணிக்கு வலதுகரமாகச் செயல்பட்ட கணேசன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்; அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் சிறுமியுடன் வீரமணி இருக்கும் வீடியோ இருந்தது.
கணேசன் 23 ஆண்டுகளாக வீரமணி நடத்தி வரும் ஜெம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்; அவரிடம் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.