Health & Environment
உயிரிழந்த குட்டியை முதுகில் சுமந்து நீந்திய டால்பின்

உயிரிழந்த குட்டியை முதுகில் சுமந்து நீந்திய டால்பின்

Daily Thanthi1h
THE BRIEF
1

ஆஸ்திரேலியாவில் 'ப்ராகிள்' என்று பெயரிடப்பட்ட தாய் டால்பின், உயிரிழந்த தனது குட்டியை கடலில் மூழ்கவிடாமல் பல நாட்கள் முதுகில் சுமந்து நீந்திய நெகிழ்ச்சியான காட்சி பதிவாகியுள்ளது.

2

கடல் ஆய்வு அமைப்பின் தகவல்படி, இந்த தாய் டால்பின் ஏற்கனவே தனது நான்கு குட்டிகளை இழந்துள்ள நிலையில், இந்த குட்டியும் பிறந்த சில காலத்திலேயே உயிரிழந்துள்ளது.

3

டால்பின்கள் வலுவான சமூக உறவுகளைக் கொண்டவை என்பதால், உயிரிழந்த குட்டியை உடனடியாகப் பிரியாமல் தாய் டால்பின்கள் சுமந்து செல்லும் நடத்தை அறிவியல் ஆய்வுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.