
கடந்த மாதம் 30-ம் தேதி வெளியான ஸ்பைடர்மேன் பிராண்டு நியூ டே திரைப்படம் இந்தியாவில் ரூ.498 கோடி வசூலித்து முதலிடம் பிடித்துள்ளது.
2022-ல் வெளியான அவதார் தி வே ஆஃப் வாட்டர் ரூ.483 கோடி வசூலுடன் 2-வது இடத்திலும், அவெஞ்சர்ஸ் எண்டு கேம் ரூ.438 கோடியுடன் 3-வது இடத்திலும் உள்ளன.
கடந்த மாதம் வெளியான தி ஒடிஸி படம் ரூ.197 கோடி வசூலுடன் பட்டியலில் 8-வது இடத்தைப் பிடித்துள்ளது.