Entertainment
பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் 'மூன்வாக்' தீபாவளிக்கு ரிலீஸ்

பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் 'மூன்வாக்' தீபாவளிக்கு ரிலீஸ்

Nakkheeran40m
THE BRIEF
1

பிரபுதேவா நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 'மூன்வாக்' திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு (நவம்பர் 8) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

2

5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா படத்திற்கு இசையமைத்துள்ள ஏ.ஆர்.ரஹ்மான், இப்படத்தில் உள்ள 6 பாடல்களையும் அவரே பாடியுள்ளார்.

3

மனோஜ் என்.எஸ். இயக்கியுள்ள இப்படத்தில் யோகி பாபு, அர்ஜுன் அசோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளதோடு, ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு கேமியோ ரோலிலும் நடித்துள்ளார்.