
சீனாவில் நடந்து வரும் வூஹான் ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் வெற்றி பெற்றார்.
அமெரிக்காவின் ஆன் லீயை 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி ஸ்வியாடெக் அரையிறுதிக்கு முன்னேறினார்.
பிரிட்டனின் சோனே கர்தால், லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ, போலந்தின் மஜா சாவ்லின்ஸ்கா ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.