
ஈரானுடனான மோதலில் அமெரிக்கா வெற்றி பெற்றவுடன் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடையும் என்று அதிபர் டிரம்ப் கணித்துள்ளார்.
தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 97 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ள நிலையில், இது கடந்த ஒரு மாதத்தில் 19 சதவீதம் அதிகரித்துள்ளது.
எதிர்காலத்தில் ஒரு கேலன் பெட்ரோல் விலை 2 டாலருக்கும் கீழே செல்லும் என்றும், ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்க அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.