புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று திட்டமிட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிட்டும் நாளாகும்.
நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மூலம் மனதிற்குப் பிடித்தமான மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள்.
பொருளாதார ரீதியாக வரவுகள் சிறப்பாக இருப்பதால் நீண்ட நாளாக வாங்க நினைத்த பொருட்களை எளிதில் வாங்குவீர்கள்.