
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மூன்று முக்கியத் திரைப்படங்களின் உரிமைகள் மூலம் ரூ. 350 கோடி வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படம் ரூ. 150 கோடிக்கும், கமல்ஹாசனின் 'சண்டியர்' படம் ரூ. 125 கோடிக்கும், சிவகார்த்திகேயனின் 'சேயோன்' படம் ரூ. 75 கோடிக்கும் விற்பனையாகியுள்ளன.
ஹாட்ஸ்டார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஓடிடி மற்றும் உரிமைகள் ஒப்பந்தம் மூலம் இந்த வணிகம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.