International
இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 6.6 நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் ரிக்டர் அளவில் 6.6 நிலநடுக்கம்

dailythanthi56m
THE BRIEF
1

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம் தெலுக் நாகா பகுதிக்கு வடக்கு-வடகிழக்கே 115 கி.மீ தொலைவை மையமாக கொண்டு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

2

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4.23 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதுடன், கடலுக்கு அடியில் 358 கிலோ மீட்டர் ஆழத்தில் நிகழ்ந்தது.

3

இந்த நிலநடுக்கத்தால் தெலுக் நாகா நகரில் உள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்த நிலையில், யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.