
அதிமுகவிலிருந்து விலகி த.வெ.க.வில் இணைந்த சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு அக்கட்சியில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு செயலாளராகவும், எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் மாவட்ட அமைப்பு செயலாளராகவும், துணை பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுராந்தகம் மரகதம் குமரவேல் துணை பொதுச்செயலாளராகவும், இசக்கி சுப்பையா தென்காசி மாவட்ட அமைப்பு செயலாளராகவும் த.வெ.க.வில் பொறுப்பேற்றுள்ளனர்.