
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் மொத ராத்திரி.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இப்படத்தை நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகள் கலந்த சிறந்த குடும்பத் திரைப்படம் எனத் தனது எக்ஸ் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அறிமுக நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.